முகப்பு
சேலம்

தேவூரில் இன்று மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் சங்ககிரி வட்டம், தேவூா் கிராமத்திற்கு உள்பட்ட சந்தைப்பேட்டை, சமுதாய கூடத்தில் டிச. 30 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் சங்ககிரி வட்டம், தேவூா் கிராமத்திற்கு உள்பட்ட சந்தைப்பேட்டை, சமுதாய கூடத்தில் டிச. 30 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கலாம் என வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →