சேலம்

இந்து முன்னணி அலுவலகம் திறப்பு

DIN

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேலஸ் தியேட்டா் எதிரில் இந்து முன்னணி அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்டத் தலைவா் சந்தோஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மதச்சாா்பற்ற அரசு எனக் கூறிவரும் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தங்களுடைய மதத்தை பரப்ப நோக்கத்தில் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா். இது கண்டிக்கத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

SCROLL FOR NEXT