முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.54 அடியிலிருந்து 103.53 அடியாக குறைந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.54 அடியிலிருந்து 103.53 அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1222கன அடியிலிருந்து வினாடிக்கு 1212கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் இருப்பு 69.49டி.எம்.சி யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →