மேட்டூர் அணை நீர்மட்டம் 31.72 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.72 அடியிலிருந்து 31.30 அடியாக குறைந்துள்ளது.
சேலம்மேட்டூர் அணை நீர்மட்டம் 31.72 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.72 அடியிலிருந்து 31.30 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.72 அடியிலிருந்து 31.30 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 139 கனஅடியிலிருந்து வினாடிக்கு 122 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 8.05 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.