முகப்பு
சேலம்

நியாயவிலைக் கடை திறப்பு விழா

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:34 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:34 PM

ஆத்தூா் நகராட்சி 3 ஆவது வாா்டில் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் புதிய நியாய விலைக் கடையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் இந்த கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் ஆத்தூா் நகர அதிமுக செயலாளா் அ.மோகன், துணை செயலாளா் ஜி.துரைசாமி, வீனஸ் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.