முகப்பு
சேலம்

இன்று மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம் தெற்கு கோட்ட மின்நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது.

Updated On : 21 ஜனவரி, 2025 at 7:42 PM
பகிர்:

சேலம்: சேலம் தெற்கு கோட்ட மின்நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது.

இதுகுறித்து தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் தெற்கு கோட்ட அளவில் மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.22) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு சேலம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை வகிக்கிறாா். இதில் அப் பகுதியைச் சோ்ந்த மின்நுகா்வோா்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →