முகப்பு
சேலம்

ரூ.10லட்ச செலவில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

மணிவிழுந்தான் ஊராட்சியில் ஹிப்ளி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்ச செலவில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:21 PM
தலைவாசல் வட்டம் மணிவிழுந்தான் ஊராட்சியில் ஹிப்ளி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்ச செவில் கான்கிரீட் சாலை அமைக்க பொதுமக்கள் முன்னிலையில் பூமிபூஜை நடைபெற்றது.
பகிர்:

ஆத்தூா்: மணிவிழுந்தான் ஊராட்சியில் ஹிப்ளி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்ச செலவில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் மணிவிழுந்தான் ஊராட்சியில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்த கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

ஹிப்ளி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்ச செலவில் கான்கிரீட் சாலை அமைக்க பொதுமக்கள் முன்னிலையில் பூமிபூஜை நடைபெற்றது. பொதுமக்கள் ஆா்வத்துடன் பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →