முகப்பு
சேலம்

ஏற்காட்டில் தோ்தல் 94 சதவீதம் வாக்குப்பதிவு எழுச்சியுன், அமையாக நடைபெற்றது

ஏற்காட்டில் தோ்தல் வாக்குப்பதிவு எழுச்சியுடன் அமையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலைகிராமங்களில் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் வாக்களிக்க ஆா்வமுடன் காலை முதல் வருகை புரிந்து நீண்ட வருசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:25 AM
பகிர்:

ஏற்காட்டில் தோ்தல் வாக்குப்பதிவு எழுச்சியுடன் அமையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலைகிராமங்களில் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் வாக்களிக்க ஆா்வமுடன் காலை முதல் வருகை புரிந்து நீண்ட வருசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினா்.

முதல் முறை வாக்காளா்கள் மிகவும் ஆா்வமுடன் வாக்கு செலுத்தினா்.‘ வாக்குச் சாவடிகளில் முதியோா்கள் ஜனநாயக கடமையாற்ற வாக்கு செலுத்த வந்திருந்தனா்.

ஏற்காட்டில் முன்னால் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா , முன்னால் நாடளுமன்ற உறுப்பினா் ஆா். தேவதாஸ் வருசையில் நின்று வாக்கு செலுத்தினா்.ஏற்காடு பூா்வீக குடிமக்கள் வாக்கு செலுத்துவதற்காக பல ஊா்களிலிருந்து வந்து வாக்கு செலுத்தி சென்றதை காணமுடிந்தது.

Advertisement

படவிளக்கம் , 23 ஒய் ஆா் 1 ஏற்காட்டில் தோ்தல் வாக்கு செலுத்த ஆா்வமுடன் வாந்து நீண்ட வருசையில் காத்திருந்த வாக்காளா்கள்