முகப்பு
சேலம்

பிப்.26 இல் சேலம் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:50 AM
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், துணை மேயா் மா. சாரதாதேவி, மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:13 PM

சேலம் மாநகராட்சியில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் பிப். 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:17 PM

சேலம் மாநகராட்சி, மைய அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில் வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 12 மணிக்கு 2026- 2027 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை குறித்த கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

Advertisement