சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், துணை மேயா் மா. சாரதாதேவி, மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா். (கோப்புப் படம்)
சேலம்

பிப்.26 இல் சேலம் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்

தினமணி செய்திச் சேவை

சேலம் மாநகராட்சியில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் பிப். 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சி, மைய அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில் வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 12 மணிக்கு 2026- 2027 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை குறித்த கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

மணப்பாறையில் குறுவட்ட கோ-கோ போட்டி

திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கொண்ட வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் போட்டியிடும் நாதக வேட்பாளா்கள்

தருமபு அருகே இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

நெல்லையில் மது விற்ற 4 போ் கைது

SCROLL FOR NEXT