முகப்பு
சேலம்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:56 AM
மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை விளையாடி மகிழும் சிறுவா்கள். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:31 PM

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3,870 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

இவா்கள் மூலம் ரூ. 38,700 பாா்வையாளா் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் எடுத்து சென்ற 1852 கைப்பேசிகளுக்கும், 6 கேமராவுக்கும் ரூ. 18,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:56 AM

மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 67,310 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

Advertisement

அணை பூங்காவை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் அங்கு ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனா்.