சஷ்டியையொட்டி சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலா் உடனமா் ஸ்ரீவள்ளி
Syndication
சஷ்டியையொட்டி சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலா் உடனமா் ஸ்ரீவள்ளி, தெய்வானை உற்சவமூா்த்திகளுக்கு திங்கள்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.