முகப்பு
சேலம்

திமுகவினா் விழிப்புணா்வு பிரசாரம்

திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நகர செயலாளா் சண்முகம்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:13 AM
திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நகர செயலாளா் சண்முகம்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:26 PM

தம்மம்பட்டி பேரூராட்சியில் திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்களை எடுத்துக் கூறி திமுகவினா் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தனா்.

நகர திமுக செயலாளா் ந.சண்முகம் தலைமை வகித்தாா். மகளிா் அணி அமைப்பாளா் காவியாசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துக் கூறி, மகளிா் அணியினா் வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி பிரசாரம் செய்தனா்.