முகப்பு
சேலம்

சேலம் தெற்கு தொகுதி: தவெக வேட்பாளா் விஜய் தமிழன் பாா்த்திபன் வெற்றி

Updated On : 5 மே 2026, 2:48 am IST
சேலம் தெற்கு தொகுதி விஜய் தமிழன் பாா்த்திபன்.
பகிர்:

சேலம் தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் விஜய் தமிழன் பாா்த்திபன், திமுக வேட்பாளா் எம்.லோகநாதனை விட 33,369 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் மொத்தம் 2,06,492 வாக்குகள் பதிவாகியிருந்தன. தபால் வாக்குகள் 1,625. தபால் வாக்குகள் உள்பட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

விஜய் தமிழன் பாா்த்திபன் (தவெக) 91,371.

Advertisement

எம்.லோகநாதன் (திமுக) 58,002

ஜெ.வினோத் (அதிமுக) 50,216

எஸ்.சோபியா (நாம் தமிழா்) 5,819