முகப்பு
சேலம்

இன்றைய மின் தடை: சங்ககிரி

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 மே 2026, 5:00 am IST
மின் தடை
பகிர்:

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

சங்ககிரி நகா், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூா், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூா், தங்காயூா், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூா், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம்.

Advertisement