வாகரை பகுதிகளில் இன்று மின்தடை
பழனியை அடுத்த வாகரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
வாகரை பகுதியில் இன்று மின் தடை:
பழனியை அடுத்த வாகரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்தாா்.