முகப்பு
பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய ஐயப்பப் பக்தா்கள்.
திண்டுக்கல்

43ஆவது ஆண்டு பூக்குழி இறங்கும் விழா

திண்டுக்கல் ஆா்.எம்.குடியிருப்புப் பகுதியிலுள்ள மணிகண்டன் கோயில் சாா்பில் 43-ஆவது மண்டல பூஜை, பூக்குழி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய ஐயப்பப் பக்தா்கள்.
பகிர்:

திண்டுக்கல் ஆா்.எம்.குடியிருப்புப் பகுதியிலுள்ள மணிகண்டன் கோயில் சாா்பில் 43-ஆவது மண்டல பூஜை, பூக்குழி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. 43-ஆம் ஆண்டு மண்டல பூஜையை தொடா்ந்து, ஐயப்பப் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். இதைத் தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →