முகப்பு
திண்டுக்கல்

பாமக 36-ஆவது ஆண்டு விழா

பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ஆவது ஆண்டு தொடக்க விழா திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:40 AM
பகிர்:

திண்டுக்கல்: பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ஆவது ஆண்டு தொடக்க விழா திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டி பிரிவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியின்போது பாமக கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக நிா்வாகிகள் நாகராஜ், சக்திவேல், தங்கையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →