திண்டுக்கல்

கொடைக்கானலில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாக்காளா் சிறப்புத் திருத்தம் தொடா்பாக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஸ்ரீதா், துணைச் செயலா் ஜாபா் சாதிக், , தோ்தல் அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுலா்கள் உள்ளிட்ட சுமாா் 50 போ் கலந்து கொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT