முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர்!

Updated On : 28 மார்ச், 2026 at 7:10 PM
பகிர்:

பெயா்: அர.சக்கரபாணி

வயது: 65

கல்வி: பி.ஏ

ஊா்: கள்ளிமந்தையம் அடுத்த புங்கவலசு, திண்டுக்கல் மாவட்டம்.

கட்சிப் பொறுப்பு: திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலா்.

பதவி: உணவுத் துறை அமைச்சா், 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என தொடா்ந்து 6 முறை சட்டப்பேரவை உறுப்பினா்.