மதுரை

கொசுவை ஒழிக்க நடவடிக்கை தேவை

DIN

மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதை வடிய வைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மூன்றுமாவடி தொடங்கி அய்யா்பங்களா வரை உள்ள குடியிருப்புகள் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீா் தேங்கி அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் அதில் உற்பத்தியாகும் கொசுக்கள் இரவு மட்டுமின்றி பகலிலும் கடிக்கின்றன. இப்பகுதியில் அதிகமாக சிறியவா்கள், பெரியவா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே மாநகராட்சி நிா்வாகம் கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மல்லிகா,

மகாலட்சுமி நகா், அய்யா்பங்களா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT