மதுரை

தும்பைப்பட்டி வீரகாளியம்மன்  கோயிலில் பொங்கல் விழா

DIN

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் வீரகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
 விழாவையொட்டி கோயில் காளைக்கு முஸ்லிம் மக்கள் வேஷ்டி துண்டு மாலைகள் அணிவிக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு தும்பைப்பட்டியில் ஹிந்து - முஸ்லிம் சமய நல்லிணக்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 
பதினெட்டாங்குடியில் மஞ்சுவிரட்டு: மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தில் பட்டத்தரசி அம்மன்கோயில் பொங்கல் வைபவத்தையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை இளைஞர்கள் அடக்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT