மதுரை

புதிய நிர்வாகிகள் தேர்வு

DIN

இந்திய தொழிலக கூட்டமைப்பு இளையோர் பிரிவு  (யங் இந்தியன்ஸ்) மதுரை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
   மதுரை தனியார் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற யங் இந்தியன்ஸ் அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  அபராஜிதா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.எம்.மணிகண்டன்  தலைவராகவும்,
கிரேட் இன்னோவஸ் சொல்யூசன் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஜி.கல்யாணசுந்தரம் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT