மதுரை

திருப்பரங்குன்றம்  இடைத்தேர்தல்:டி.டி.வி.தினகரன் இன்றும் நாளையும் பிரசாரம்

DIN

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் புதன், வியாழன் (மே 1, 2) ஆகிய இரு நாள்களும் பிரசாரம் செய்கிறார்.
திருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளர் இ.மகேந்திரனை ஆதரித்து ஐராவதநல்லூரில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர், விரகனூர், சிலைமான், புளியங்குளம், கல்லம்பல், பனையூர், சாமநத்தம், விராதனூர், சோளங்குருணி, எலியார்பத்தி, பெரியஆலங்குளம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பசுமலையில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம், நிலையூர் கைத்தறி நகர், ஹார்விப்பட்டி, திருநகர், தனக்கன்குளம், கூத்தியார் குண்டு விலக்கு, கீழக்குயில்குடி விலக்கு,  பல்கலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT