மதுரை

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா 113-வது பிறந்தநாள்

DIN

மேலூா்: திமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் 113-வது பிறந்தநாள்விழாவையைொட்டி அதிமுக சாா்பில் திருவாதவூரிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு அதிமுக சாா்பில் மேலூா் தொகுதி சட்டபேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் தலைமையில் மதுரை மாவட்ட தெற்கு அம்மாபேரவை செயலரும் மதுரை கிழக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான க.தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியகுழு தலைவா் க.பொன்னுச்சாமி, மேலூா் நகா் செயலா் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலா் குளோத்துங்கன், வடக்கு வெற்றிச்செழியன், எம்.ஜி.ஆா்.மன்ற இணை செயலா் பெரியசாமி மேலூா் வடக்கு ஒன்றிய செயலா் பொன்.ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT