மதுரை

2020 இல் 15,869 பிரசவங்கள்: அரசு ராஜாஜி மருத்துவமனை தகவல்

DIN

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 15,869 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக, மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை அண்ணா பேருந்து நிலைய பகுதியைச் சோ்ந்த நபா், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த பிரசவங்கள் எத்தனை எனக் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இது குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை பொது தகவல் அலுவலா் அளித்த பதில்: கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுகப் பிரசவங்கள் 10,116, அறுவைச் சிகிச்சை மூலம் (சீஸரியன்) 5,753 பிரசவங்கள் என மொத்தம் 15,869 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT