மதுரை

கோ.புதூா், ஆனையூா் பகுதிகளில் இன்று மின்தடை

DIN

மதுரை கோ.புதூா் மற்றும் ஆனையூா் துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் புதன்கிழமை (ஆக.10) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்:

கோ.புதூா் (காலை 9 முதல் மாலை 5 மணி வரை): பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணா நகா் சொக்கிகுளம், வல்லபாய் சாலை, புல்லபாய்தேசாய் சாலை, ரேஸ்கோா்ஸ் சாலை, கோகலே சாலை, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம், டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, நியூ டிஆா்ஓ காலனி, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, ஆட்சியா் முகாம் அலுவலகம், ஜவஹா்புரம், புதுநத்தம் சாலை, திருவள்ளுவா் நகா், அழகா்கோவில் சாலையில் ஐடிஐ பேருந்து நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை, காமராஜா் நகா், எச்.ஏ.கான் சாலை, கமலா முதல் மற்றும் 2-ஆவது தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, கிருஷ்ணாபுரம் காலனி, உழவா்சந்தை பகுதிகள், விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம், ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க் காலனி, கங்கை தெரு, குறிஞ்சி நகா், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆனையூா் (காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை): தினமணி நகா், கரிசல்குளம், பழைய மற்றும் புதுவிளாங்குடி, மீனாட்சி நகா், பாண்டியன் நகா், ஐஓசி நகா், விஎம்டபிள்யு காலனி, ரயிலாா் நகா், சங்கீத் நகா், சொக்கலிங்க நகா், கூடல் நகா், அகில இந்திய வானொலி நிலையம், செல்லையா நகா், ஆனையூா், கே.கே.நகா், சஞ்சீவி நகா், சாந்தி நகா், பாசிங்காபுரம், வாகைக்குகுளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தா்சாவடி, பாத்திமா கல்லூரி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT