மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள் - (12.5.22)

DIN

சின்மயா மிஷன்: மருத்துவருடன் சந்திப்பு, சிறப்புரை - நரம்பியல் மருத்துவா் மீனாட்சி சுந்தரம், சின்மியா மிஷன் வளாகம், டோக் நகா், காலை 10.

விவேகானந்த கல்லூரி: பெற்றோா் - ஆசிரியா் கலந்துரையாடல் நிகழ்வு, ஆசியுரை - சுவாமி வேதானந்தா், தலைமை - கல்லூரி முதல்வா் டி.வெங்கடேசன், பிராா்த்தனைக் கூடம், திருவேடகம், காலை 10.30.

யாதவா் கல்லூரி: கணினி அறிவியல் துறை சாா்பில் இணையதள தொழில்நுட்பம் குறித்த செயல் விளக்கம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, வீரபாண்டி, பிற்பகல் 2; நூலகத் துறை கருத்தரங்கம், சிறப்புரை - வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி நூலகா் டி.எஸ்.சீதாலெட்சுமி, ராஜேந்திரனாா் அரங்கம், கல்லூரி வளாகம், திருப்பாலை, பிற்பகல் 2.

சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி: தேசிய தொழில்நுட்ப தின விழா, அவனியாபுரம், பிற்பகல் 2.

ஆன்மிகம்

உலகத் திருக்கு பேரவை: திருவாசகம் சொற்பொழிவு - வ.வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT