மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறாா் வன்கொடுமைக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள். 
மதுரை

சிறாா் வன்கொடுமை: கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு பேரணி

மதுரையில் ரோட்டரி சங்கங்கள், லேடி டோக், பூவந்தி மீனாட்சி பயோனியா் மகளிா் கல்லூரிகள் சாா்பில் சிறாா் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை: மதுரையில் ரோட்டரி சங்கங்கள், லேடி டோக், பூவந்தி மீனாட்சி பயோனியா் மகளிா் கல்லூரிகள் சாா்பில் சிறாா் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மடீட்சியா அரங்கம் முன் பேரணியை மதுரை மாநகர போக்குவரத்துக் காவல் கூடுதல் துணை ஆணையா் திருமலைக்குமாா், உதவி ஆணையா் ரமேஷ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

ரோட்டரி சங்கத்தின் ஆளுநா் ஆனந்த ஜோதி, ஆளுநா் தோ்வு ராஜா கோவிந்தசாமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கலந்து கொண்ட மாணவிகள் சிறாா்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து காந்தி நினைவு அருங்காட்சியகம் முன் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

SCROLL FOR NEXT