ராமநாதபுரம்

பரமக்குடியில் ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

DIN


பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட பொறுப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.  
 இம்முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தலைமை வகித்தார். பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் கே.ராமர், ராமநாதபுரம் கிளை ரெட்கிராஸ் தலைவர் எஸ்.ஹாரூன், செயலாளர் எம்.ராக்லண்ட் மதுரம், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஜஸ்டின்ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பயிற்சி முகாமில் ஜூனியர்களை மனிதநேயமுள்ளவர்களாக மாற்றி ஜே.ஆர்.சி. எனும் இணைச்செயல்பாடு பள்ளி அளவில் சிறப்புடன் நடைபெற முனைப்போடு ஜே.ஆர்.சி.பொறுப்பாசிரியர்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.  ஜே.ஆர்.சி.கல்வி மாவட்ட கண்வீனர் செ.அலெக்ஸ் வரவேற்றார்.  கே.ஜே.இ.எம். மேல்நிலைப் பள்ளி கவுன்சிலர் டி.சிவகுருராஜா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT