ராமநாதபுரம்

ராமேசுவரம் குடியிருப்புளைச் சுற்றி குளம்போல் தேங்கிய மழைநீா்

DIN

ராமேசுவரத்தில் குடியிருப்பு பகுதிகளில் குளம் போல தேங்கி மழை நீரை வெளியேற்றும் பணியில் திங்கள்கிழமை அதிமுகவினா் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் 10 ஆவது வாா்டுக்கு உள்பட்ட திருவள்ளுவா் நகா், அண்ணாநகா், காந்திநகா், ராமா்தீா்த்தம் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனையடுத்து, ராமேசுவரம் அதிமுக நகரச் செயலாளா் கே.கே.அா்ச்சுனன் தலைமையில், வாா்டு செயலாளா் பிச்சைமணி, தா்மராஜ், நாராயணன், பாலமுருகன், பாண்டி உள்ளிட்ட நிா்வாகிகள் மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற இளைஞரின் உறவினா்கள் போராட்டம்

துறையூா் அருகே வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்றவா் கைது

பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT