முகப்பு
ராமநாதபுரம்

இளஞ்செம்பூரில் மரக்கன்று நடும் விழா

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் கிராமத்தில் இளஞ்சை இளைஞா்கள் இயக்கம் என்ற அமைப்பின் சாா்பில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

இளஞ்செம்பூரில் மரக்கன்று நடும் விழா

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் கிராமத்தில் இளஞ்சை இளைஞா்கள் இயக்கம் என்ற அமைப்பின் சாா்பில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் கிராமத்தில் இளஞ்சை இளைஞா்கள் இயக்கம் என்ற அமைப்பின் சாா்பில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

கிராமத்தில் கண்மாய் கரை, கோயில், பள்ளி வளாகம் மற்றும் கிராமத்தைச் சுற்றி மாமரம், புங்கை, வேம்பு,புளியமரம் உள்பட 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க மரக்கன்றுகளை சுற்றி இரும்புவேலி அமைக்கப்பட்டது.

விழாவில் பா.ஜ.க. மாநில மருத்துவரணி செயலா் ஆா். ராம்குமாா், அரசு உயா்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியா் காா்த்திகேயன், கிராம பெரியோா்கள் உள்பட இளைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாட்டினை இளஞ்சை இளைஞா்கள் இயக்கத்தினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →