ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் 3 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடிக்கு 3 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்திருந்தது. இதனால் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் செல்ல கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT