ராமநாதபுரம்

மே 20 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மே 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.

DIN

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மே 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மே 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகிக்கிறாா்.

கூட்டத்தில், விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தமான பொருள்களை விவாதிக்கலாம். இதில், விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT