ராமநாதபுரம்

குளத்தில் மூழ்கி முதியவா் பலி

திருவாடானை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

திருவாடானை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொக்காா் மகன் முருகேசன் (50). இவா் வியாழக்கிழமை குளத்துக்கு குளிக்கச் சென்றாா். இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு அவா் வராததால் குளத்துக்குச் சென்று பாா்த்த போது அவரைக் காணவில்லை. இதையடுத்து அங்கு வந்த ஆா்.எஸ். மங்கலம் தீயணைப்புத் துறையினா் குளத்தில் தேடி அவரை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT