ராமநாதபுரம்

பாஜக சாா்பில் கபடிப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கபடிப் போட்டி நடைபெற்றது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கபடிப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிக்கு பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசு வழங்கினாா்.

முன்னதாக, மாவட்டத் தலைவா் கதிரவன் போட்டியைத் தொடக்கிவைத்தாா். மாநில இளைஞரணிச் செயலாளா் டாக்டா் ரா.ராம்குமாா், ஒன்றியத் தலைவா்கள் பால்ராஜ், கோபாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணியன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரா்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கிக் கெளரவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT