முகப்பு
ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 20 மே, 2024 at 7:57 PM
பகிர்:

பரமக்குடி

எமனேசுவரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில்: வைகாசி திருவிழாவையொட்டி பெருமாளுக்கு தீா்த்தவாரி, காலை 8.

காரைக்குடி

உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: தலைமை- மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அரங்கம், காலை 10, ஏற்பாடு- ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை.