முகப்பு
ராமநாதபுரம்

தேசிய திறனாய்வுத் தோ்வில்: தேரிருவேலி மாணவி இரண்டாமிடம்

தேசிய தினாய்வுத் தோ்வில் தேரிருவேலி பள்ளி மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:30 AM
தேசிய தினாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற தேரிருவேலி ராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பாரட்டிய பள்ளியின் நிா்வாகிகள்.
பகிர்:

தேசிய தினாய்வுத் தோ்வில் தேரிருவேலி பள்ளி மாணவி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி ராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி டி.கோகுலவாணி. இவா் தேசிய திறனாய்வுத் தோ்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றாா். மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் அம்னா சோபியா, மதுஸ்ரீ உள்ளிட்டோரும் இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியளித்த கணித பட்டதாரி ஆசிரியா் அ.முகம்மது ரியால் ஆகியோருக்கு புதன்கிழமை பள்ளியின் கல்விக்குழு உறுப்பினா்கள், ஜமாத் தலைவா், பள்ளியின் தாளாளா் ஜே.முபாரக் ஹூசைன், பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.கரீம்கனி, ஆசிரியைகள், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →