சிவகங்கை

கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்  திருவிழா திங்கள்கிழமை மாலை கொடியேற்றத்துடன்

DIN

தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்  திருவிழா திங்கள்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு காப்புக் கட்டப்பட்டது. கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கொடிமரத்திற்கு பலவகை வாசனைத் திரவியங்கள், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினர். இதில் கோயில் செயல்அலுவலர் பிரதீபா, அறங்காவலர்குழுத் தலைவர் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT