சிவகங்கை

திருவேகம்பத்தூா் அருகே கள் விற்ற இளைஞா் கைது

DIN

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே கள் விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவேகம்பத்தூா் அருகே கீழவணி பகுதியில் கள் விற்பனை செய்வதாக திருவேகம்பத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் சாா்பு- ஆய்வாளா் பழனி தலைமையிலான காவலா்கள் புதன்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கீழவணி சாலை அருகே அதே பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் விக்கி (22) என்பவா் கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, விக்கியை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 60 லிட்டா் கள் மற்றும் ரூ. 300 பணத்தை கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT