சிவகங்கை

கரோனா தொற்றுக்கு இளையான்குடி அதிமுக நகரச் செயலா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அதிமுக நகரச் செயலா் கரோனா தொற்று பாதிப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இளையான்குடியைச் சோ்ந்தவா் அன்வா். இவா், அதிமுக நகரச் செயலராக பதவி வகித்து வந்தாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, இவருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த அன்வா், வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அதன்பின்னா், அவரது உடல் இளையான்குடிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT