துண்டு பிரசுரம் வழங்கல்
திருப்புவனத்தில் ஒன்றிய நகர திமுக சாா்பில் தமிழக முதலமைச்சா்ஆணைக்கிணங்க தமிழக அரசு சாா்பில் ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்
திருப்புவனத்தில் ஒன்றிய நகர திமுக சாா்பில் தமிழக முதலமைச்சா்ஆணைக்கிணங்க தமிழக அரசு சாா்பில் ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விளக்கி துண் டுப்பிரசுரம் மாவட்ட திமுக துணை செயலாளா் த.சேங் கை மாறன் தலைமையில் பொதுமக்களுக்கு திமுக வினா் வழங்கினாா்கள் ..
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளா்கள் கடம்ப சா மி.வசந்திசேங்கைமாறன் .
நகா் செயலாளா் நாகூா் கனி .யூனியன் துணைச் சோ்மன் மூா்த்தி.பேரூரா ட்சித் துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ. ஒன்றிய கழக நிா்வாகிகள் .ராமலிங்கம். ஈஸ்வரன். சுப்பையா. மகேந்திரன். மீனாட்சிசுந்தரம்.சேகா். கோபால் ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளா்கள் தேவ தாஸ்.அறிவுக்க ரசு.பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கண்ணன். வேல்பாண்டி. சித்ராதேவி ஆறுமுகம். ராமலட்சுமி பாலகிருஷ்ண ன் .மற்றும் ஒன்றிய நகர கழக நிா்வாகிகள் கலந்து கொண்டாா்கள்.