முகப்பு
சிவகங்கை

ரயில்வே சரக்கு முனையம் அருகே திடீா் தீ விபத்து

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:17 AM
மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்குகள் கையாளும் முனையமும் செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்திலிருந்து 200 மீ. தொலைவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அடா்த்தியான கருவேல மரங்கள், செடி கொடிகள் மீது அடுத்தடுத்து பரவி கொளுந்து விட்டு தீ எரிந்தது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →