தேனி

டி.கள்ளிப்பட்டி பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்

DIN

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளித் தலைமையாசிரியர் சண்முகக்கனி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரத்தினமாலா, மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக்கு டி.கள்ளிப்பட்டி மற்றும் ஜல்லிபட்டி செல்லும் சாலையில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பள்ளிக்கு கட்டடம் கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வைகுண்டம் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT