தேனி

உத்தமபாளையத்தில் மழை வேண்டி யாகம்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோயில் சிவாச்சாரியார் ஏகாம்பரம் கும்பத்திற்கு யாகம் வளர்த்து, தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT