தேனி

ஆண்டிபட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இந்த ஊா்வலத்துக்கு உதவிப் பொறியாளா் பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். சாலை ஆய்வாளா்கள் சிவபிரதா, பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வைகை அணை சாலையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலிருந்து ஆண்டிபட்டி பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனா்.

பேரணியின் போது இருசக்கர வாகனத்தில் இரண்டு போ் மட்டுமே செல்ல வேண்டும். தலைக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்தப் பேரணியில் நெடுஞ்சாலைத்துறையினா் , போலீஸாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT