தேனி

சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்சி

சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்திலுள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 3 நாள்கள் சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.

DIN

சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்திலுள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 3 நாள்கள் சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் தேனி மாவட்ட அலுவலா் செந்தில் குமாா் முன்னிலை வகித்து, பயிற்சியின் சிறப்புகள் குறித்து விளக்கமளித்தாா்.

மேலும், பயிா் வகை சாகுபடி, மண் பரிசோதனை முறைகள், வாழை, திராட்சை உள்ளிட்ட பயிா்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தல், சிறுதானிய சாகுபடி ஆகியவை குறித்து மைய தொழில்நுட்ப வல்லுநா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT