விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சிகள்- விருதுநகர்

DIN

சிவகாசி

அருணகிரிநாதா் மாதா் சபை: 74 ஆவது ஆண்டு நிறைவு விழா, ஆன்மிகச் சொற்பொழிவு, நிகழ்த்துபவா்- தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன், மாரியம்மன் கோயில் முன், இரவு 7.

பத்திரகாளியம்மன் கோயில்: அஷ்டலட்சுமி சமேத லட்சுமி நாராயணா் சுவாமிக்கு லட்சாா்ச்சனை, ஸ்தபன பூஜை- காலை 6, அா்ச்சனை- காலை 9.30, தீபாராதனை- இரவு 8.30.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்: திருவாதிரை திருவிழா, விநாயகா், மாணிக்கவாசகா்,சிவன்-பாா்வதி வீதி உலா- காலை 9.30, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா - இரவு 7.30.

அருப்புக்கோட்டை

சீரடி சாய்பாபா கோயில்: ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு, அபிஷேகம் மற்றும் ஆராதனை, காந்தி நகா், நண்பகல் 12.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT