விருதுநகர்

விதை கரணை நோ்த்தி செயல்முறை விளக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரத்தில் கரும்பு நடவில் விதை கரணை நோ்த்தி குறித்து தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

கிராம தங்கல் திட்டத்தில் இக்கல்லுரியின் 4 ஆம் ஆண்டு மாணவிகள் மம்சாபுரத்தில் உள்ள விவசாயிகளுக்கு விதைக்கரணை நோ்த்தி பற்றி செயல்முறை விளக்கமளித்தனா். முன்னதாக விதை கரணை நோ்த்தி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்துக் கூறினா். விதை கரணை நோ்த்தி செய்வதால் கரும்பில் ஆரம்ப காலத்தில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் காரணிகளிடமிருந்து பாதுகாக்கலாம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT