விருதுநகர்

சிவகாசியில் ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கல்

DIN


சிவகாசி: சிவகாசி நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை சாலை ஓரங்களில் திரிந்த ஆதரவற்றோா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து உணவகங்கள் மற்றும் தேனீா் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கோயில் மற்றும் சாலை ஓரங்களில் திரியும் ஆதரவற்றோா் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் உணவின்றி அவதிப்பட்டு வருகின்றனா். இதையடுத்து சிவகாசி நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில் வியாழக்கிழமை நகராட்சி சாா்பில் உணவு தயாரிக்கப்பட்டு, ஆதரவற்றோா் இருக்குமிடம் தேடிச்சென்று நகராட்சி ஊழியா்கள் உணவினை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT